கொடைக்கானல் பூம்பாறை🔥, சொர்க பூமி Poombarai🔥, Village Tour, Tamil Vlog, Kodaikanal
HTML-код
- Опубликовано: 5 апр 2025
- We traveled to Poombarai 19kms from kodaikanal to experience village life, their agriculture, extraordinary scenaries, etc. Poombarai famous for the Murugan Temple, Malai Poondu( Garlic) which has a GI Tag and Step Farming. Kuzhandhai Velappar Murugan has a history of 3000 years and idol is made of Dasabashanam (10 Herbs) built by Bogar . The famous Malai Poondu is known for it's medicinal benefits. Travel along with us on our fun filled journey. GT Holidays has been recommended by popular youtube channels.
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels. Best International and Domestic Trip Planners.
Contact: +91 9940882200
www.gtholidays.in
#kodaikanaltrip #poombarai #unexploredplacesinkodaikanal
Kodaikanal is a hill station located in the Dindigul district of Tamilnadu state. It is famous for breathtaking views, incredible lakes, mesmerising mountain ranges and pleasant weather. The place looks heavenly and is very beautiful. Kodaikanal is one of the best hill stations you will find in South India. One of the must-visit places in Tamil Nadu is Kodaikanal.
We will have more upcoming videos from Kodaikanal and Madurai. So please subscibe, so you don't miss out :)
► Help us get 300K Subscribers:
/ @londontamilbro
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
Kodaikanal tourist places, best places to visit in Kodaikanal, Vattakanal tourist places, best places to visit in Vattakanal, About Kodaikanal, Silver Cascade Falls, How to reach Kodaikanal? How to travel in Kodaikanal? Where to stay in Kodaikanal?london tamil bro channel, kodaikanal, kodaikanal tourist places, kodaikanal best places, kodaikanal tourism, kodaikanal best tourist places in tamil, london tamil, london tamil bro, london tamil vlog, kodaikanal trip, kodaikanal travel guide, kodaikanal tour, Madurai to Kodaikanal roadtrip.
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, dan jr vlogs, irfans view, irfan views, London Tamil Vlog, Tamil Vlog, tamil trekker, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, London Tamil Restaurant, London Tamil bro channel, London Tamil bro youtube channel, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, london tourism, London Vlog, London jobs, Australia tamil
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemic...
அழகான கிராமம்
மக்களுடன் மக்களாக பழகும் விதம்
எளிமையான நேர்காணல்
வாழ்த்துக்கள் தம்பி
வாழ்க வளர்க.
Nandri nandri 🙏
யாருமே காட்டாத பூம்பாறை கிராமத்தை காட்டிய தங்ளுக்கு வாழ்த்துக்கள். எவ்வளவு வசதி இருந்தாலும் ஒண்ணுமில்ல என்று புலம்பும் மக்களுக்கு மத்தியில் தாங்கள் வாழும் இடத்தை சொர்க்கம் என்று கூறும் மக்கள் பாராட்டவார்த்தையில்லை. எல்லோரும் சொந்தம் கண்களில் லேசாக நீர் வருகிறது. கணவன் மனைவியே இருதுருவங்களாக வாழும் நகர வாழ்க்கை நரகம் . இந்த மாதிரியான பதிவுக்கள் மூலமாகஇனம்பரியாத சந்தோஷம் அடைகிறோம். நன்றி சகோதரா .பூண்டு பூடு என்பதுமதுரை பாஷை நான் மிகவும் ரசித்தேன். தங்களுடைய குட்டி பையனுக்கு 🍫😍😍👏👏
மீண்டும் ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளர்க 👌👌💐
😊😊
😊
😊p😊😊l😊p😊l😊
பூம்பாறை முருகன் கோவிலுக்கு நேத்து தான் போயிட்டு வந்தேன் அருமையான ஊர் பாசமிகு மக்கள் அழகான குழந்தைகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது 😘😍
Super super. Thanks for sharing your experience 🙏
பழைமை வாய்ந்த பூம்பாறை மலைக்கிராமம்! அமைதியான அருமையான பெருமையுடன் வாழும் மக்கள்.குளிர் காய்கறிகளை விளைவித்து கொண்டு பாரம்பரியத்துடன் வாழ்கின்றனர். யாரும் Tv serial பார்க்கவில்லை,Phone நோண்டவில்லை,மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசி பழகி கலந்து வாழ்கின்றனர்.காய்கறிகளை பிடுங்கி பெருமையுடன் காட்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் காண்பது அரிது!நல்ல கிராமம் பிள்ளைகள் நன்கு வளர்வார்கள் இதுபோன்ற இடத்தில்!அருமை Bro..👍💚🙏
Nandri nandri nandri sister. 🙏
See
ஏழைகளின் மாளிகை வீடு,,,, ஏழைகளின் சொர்க்கம் பூமி,,, நல்ல காற்று ,,விவசாய பூமி,, கண்கள் குளிரத்தக்க இயற்கை அழகு ((இவர்களுக்கு எல்லாம் எந்த நோயும் வராது)),,,,..... நாம் பணம் கொடுத்து வாழ்கிறோம் அவர்கள் இலவசமாக கடவுள் கொடுத்திருக்கிறார்....👌👌👌👌👌👌... அருமை தோழரே.....
Nandri nandri nandri
@@londontamilbro njjju70
1 in
My native ❤️❤️❤️
My near by village
அருமையோ அருமை... உங்களின் நலம் விசாரிப்பு... கிராமத்து வாழ்க்கை இறைவன் தந்த வரப்பிரசாதம்தான்... Super bro 😍 👍👌
Nandri nandri nandri brother
இயற்கை பசுமை காய்கறிகள் ...
ரம்மியமான எழில்..நெஞ்சை கவரும் மலை பனி மூட்டம் கொள்ளை அழகு...
பாசமான சொந்தங்கள் அருமை அருமை 👌👌
வாழ்த்துக்கள் பா 🙏
ஏழைகளின் சொர்க்கம் பூம்பாறை கிராமம் அருமையான பதிவு நன்றி
ஒரு.படிமேளே.சென்றுதமிழகத்திற்க்கு.பெருமை.சேர்க்கிறது...சுற்றுப்புறசூழ்நிலையை.பாதுகாக்க.....சுற்றுளா.பெருகும்.மேளும்.மேன்மை.
அடைய.வாழ்த்துகள்
Nandri nandri
அருமை பிரதர் நான் கொடைக்கானல் செல்லும் போதெல்லாம் பூம்பாறை போவதற்கு ஆசைப்படுவேன் அங்குள்ள குழந்தை வேலப்பர் ஆலயம் போவதற்கு ஆசைப்படுவேன் ஆனால் இதுவரை பூம்பாறை சென்றதில்லை இந்த வீடியோ மூலம் நிறைவேறி விட்டது வாழ்த்துக்கள் நன்றி
வாயி பேசிர புல்ல இந்த உலகிலுள்ள எந்த இடத்துக்கு போனாலும் பிலச்சிக்கிரும்..அருமை இந்த வீடியோ வேற லெவல்ல இருந்துச்சு ❤❤❤🥰🥰🥰🥰🥰
தூர இருந்து பார்க்கிறதுக்கும் ஊர் உள்ளே சென்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் நானும் உங்களுடன் சென்று பார்ப்பது போல் இருக்கிறது நன்றி சகோதரரே...
மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்
அருமையான பதிவு பூம்பாறை கிராமம் நான் போயிருக்கிறேன் அங்கு முருகன் கோவிலுக்கு எத்தனையோ வருடத்துக்கு பின்பு அந்த கிராமத்தை பார்த்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி சார் நல்ல பேசுறீங்க சார் நீங்க வீடியோ பார்ப்பதற்கு நல்லா இருக்கு
அருமை அருமை நண்பரே,, உங்கள் விளக்கம் நேரில் பார்த்ததை போலவும்,, உங்களுடன் வந்ததை போலவும் உணர்வு அளிக்கிறது,, வாழ்த்துக்கள் கோடி
அருமையான பதிவு. பூம்பாறையிலுள்ள பெரியூர் கிராமத்திற்கு உங்களுடன் பயனத்தது போல இருந்தது. இது போல மேலும் பல வீடீயோக்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். கிராமத்தாருடன் உங்களின் உரையாடல் இந்த வீடீயோவிற்கு மிகவும் பெருமை சேர்த்தது. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.
Really nice to see London bro in Tamilnadu that too in madurai surrounding. Best coverage. Thanks a lot
I am Rafiq Raja from Dubai...
Nama ooru nama ooru than sorgam..
Nama ooru makkalum.. Super..
Ellame en makkal than.. Tamil nadu best
லன்டண்ல இருந்து தமிழ் மக்களுக்கு தெரியாதவற்றை தெரிய படுத்திய லன்டண் சகோதரருக்கு வாழ்த்துக்கள் ! பொருளின் விலை விவரங்கள் தெரிய படுத்தினால் நலமாயிருக்கும்🙏🙋
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு.. அது இந்த ஊரு தா போல.. தங்கள் காணொளி மூலம் எங்கள் உள்ளகளை மகிழ வைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!!
Nandri nandri
ஜாதி மதம் இல்லை எல்லாம் இங்க ஒன்னு தான் னு சொன்னாரு அந்த பெரியவர் அப்போ தான் நா ஒரு முடிவுக்கு வந்தேன் அதான் சொர்க பூமி னு... 😍🙏🏽👬
Thanks for commenting
அனைத்தையும் மிகச்சிறப்பாக பதிவேற்றம் செய்து வருகிறீர்கள் london bro.,மக்களிடையேயான எளிமையான பேச்சு,எங்களுக்கு கொடுக்கும் விளக்கம் தேர்வு செய்யும் இடங்கள் அனைத்தும் அருமை.சிறப்பான வலையொளி பயணம் தொடர வாழ்த்துக்கள்.
அருமையான நல்ல ஊர் நிம்மதியாக வாழுகின்ற மக்கள் வாழ்க வளமுடன்
Nandri nandri nandri
Very beautiful place. Fresh vegetables. Such a peaceful environment.
Nandri nandri nandri brother
பூம்பாறை அழகு, இயற்கை மட்டுமல்ல மக்களின் மனங்களும்தான் ...
Ama nethu Kodaikanal poito eve Poomparai ponen❤suththi pathuto poondu vangalamnu...apo yenga kedaikumnu ketathuku morning tha kedaikumnu oru veto amma sonanga😊 sarinu kelampitom..apo avanga erunga varenu.sollito ula poi kai neraiya poondu allito vanthu thanthanga🥺🥺🥺avlo santhosama erunthathu(ana avanga Rompa yelainga poondu vetta ponapo kutothangalam😢thaltha pattavanganu sonanga enga kuta erunthavanga😢alli kotokara manasu yenna jathiida ❤❤❤❤
வணக்கம்ணே துபாய் இருந்து.நான் தேனி தான் இந்த பதிவு பாக்கும் போது ரெம்பா மனமகிழ்ச்சியா இருக்குணோ .🙏🙏🙏🙏🙏🙏
Nandri nandri nandri brother
Mikavum arumai nanba,,
Vaaldhukal
வாழ்ந்தால் இந்தமாதிரி ஒரு கிராமத்தில் வாழ வேண்டும் இயற்கைவாசத்தை நேரில் அனுபவித்தது போலிருந்தது நன்றி.
அருமையான பதிவு.தமிழ் நண்பர்கள் வாழும் இடம் எல்லாம் சென்று அவர்கள் வாழ்க்கையை படம் எடுத்து விளக்கும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் "
Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Brother Wonderful 🙏 ❤️
Bro na unga video ella pathurukke but ippotha enakku theriuthu ungalukku baby irukkanganu surprise and happyyyyyy bro 👍👍keep rocking
உங்க வீடீயோ முதல் முறையாக. பார்த்தேன் அருமை
அருமை மிக அருமை அண்ணா,, அமெரிக்கா வை பார்த்ததோம்,, இப்போது இங்கே அருமை
உங்க தமிழ் உச்சரிப்பு நல்ல ரசிக்கும்படி உள்ளது மகிழ்ச்சி👍
Nandri nandri nandri
Recently visited this place and enjoyed the location and climate. Really this is a Heaven village
Nandri nandri nandri
My home place..Thanks Anna Neenga vandhu visit pannadhuku♥♥♥
Nandri nandri
உண்மை தான் Sam bro இது சொர்க்கம் தான், எளிய மக்கள் எளிய வாழ்க்கைமுறை அற்புதம் அற்புதம்.....
கொடைகாணலை எல்லோரும் பார்த்திருக்கலாம் கொடைகாணலை சுற்றியுள்ள அருமையான இதுபோன்ற கிராமங்களையும் அதில் வாழும் மக்களையும் அவர்களின் அடுப்படிவரை கொண்டுசென்று காட்டியதைக்கு மிகவும் நன்றி லண்டன் தமிழ் சேனல் மெண்மேலும் உயர்வுபெறமணப்பூர்வமான வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்
Bro..என்னை மிகவும் கவர்ந்த பசுமையும்,இயற்கையும்,நிறைந்த
சிறப்பு மிக்க பதிவு.கொடையின் அழகை பதிவு செய்யுங்கள்...
Nandri nandri nandri
Wow , this village is not addicted to technology. ❤ ❤❤
True true. Nandri
Hi Mr & Mrs Sam
hope you’re doing great. I had been to this place 22 years ago and it’s just like that even today. I was really surprised. You coverage is good…..
Thank you
Take care.
9 மாதங்களுக்கு முன், பழனி, கொடைக்கானல், பூம்பாறைக்கு சென்றிருந்தேன். சூப்பர் இடம். பூம்பாறை முருகன் கோவில் மிகவும் அழகு.🌹🙏
உங்களின் பதிவு கள் அனைத்து ம் அருமை.
பெற்ற பிள்ளை கள தாய் தந்தை யிடம் பேசுவதேற்கே நேரம் இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டு பணம் சம்பாதிக்க ஓடோடி மதிக்காமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் அனைத்து பெற்றோர் களுக் கும் நேரிலேயே காட்டிய விதம் ❤🎉
போகர் சித்தர் செய்த முருகனின் நவபாஷாண சிலைகள் ஒன்று பழனியிலும் மற்றொரு சிலை இந்த பூம்பாறையிலும் தான் உள்ளது
Hai Bro...
Your video will give good feeling I am also travel with you...
Your Activity Realy Nice and Simple..
Good Bro..
Beautiful climate, atmosphere wind, fresh vegetables I loved it super really good human being.... From Bangalore
மலையில வாழு௧ிற வாழ்க்கையை தனி சுகம் தான் semma place
I stayed there every year Christmas time one week poombarai and kookal fallsku trek povam.. beautiful village ❤ .. love from Usilampatti ❤️
Nandri
Sooper place VAZHTHUKKAL BROTHER
Super people &. Location❤❤❤❤❤❤❤
Super slang bro ❤ super ah pesuringa
Wow bro. Not only UK but you’re showing our beautiful state too on your vacation. God bless you.
Nandri nandri nandri
Superb really I enjoy this vlog tq
சிறந்த பதிவு இப்படிப்பட்ட இயற்கை சூழ் பதிவுகளை பதிவிடவும்
Sure brother. Nandri
Hii Sam bro
Good Morning
Hw ru....
Wooooow
What a Chill video....
Very Amazing n Interesting till end
Have a Happy Day
excellent explanation bro about poombarai. In 2019 i went to Kodaikanal but I didn't know that there is beautiful place like tis. From malaysia
பூம்பாறையில் தங்கும் விடுதிகள் இருக்காங்க
அருமையான பதிவு லண்டன் தம்பி
சித்ரா சிங்கப்பூர் 🙏
Village la vazhara makkal rombha adristha saalinga 👌
Nethutha poito vantha❤❤❤unmailaye avlo alagu sir ❤❤
பூம்பாறை கிராம் அருமையாக இருக்கிறது, நீங்கள் மக்களிடையே பேசி பழகுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது நீங்கள் நம் ஊரில் எவ்வளவு நாட்கள் தங்குவீர்கள் நேரமிருந்தால் நெல்லை, தூத்துக்குடி மில் உள்ள கிராமங்களை அங்குள்ள சிறப்பு மிக்க ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஆலயங்களை வீடியோவாக எடுத்து விவரித்து பதிவிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி
மிக்க நன்றி அண்ணா. ஊரில் சில நாட்கள் தான் தங்க முடிந்தது. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.
மலைப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் விவசாய பொருட்கள் பற்றிய வீடியோ மிகவும் அருமைங்க லண்டன் ப்ரோ
Nandri nandri nandri brother
I've visited poombarai 6 months ago, it's one of the finest place in kodaikanal. lovely sceneary around this place.
Nandri nandri
தம்பி எப்போது இந்தியா வந்தீர்கள்....மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
Nandri nandri
Arumaiyana oore kannukkum manasukkum kulirchiyaga irundhadhu nandri sagodhara 👌👌👌🥰👍
மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டும்🙏❤️
@@londontamilbro paravalla sago 😍👍
நல்ல மனிதர்கள் வாழுமிடம். இயற்கையோடு இயைந்து வாழும் மக்களை காண்பதில் மகிழ்ச்சியே.
Nandri nandri
Good video demonstrating agricultural product at Poombarai.
Next time vantha பழம்புத்தூர் vanga ❤️ most beautiful view 💙 lam pakkalam 👍
Thank you so much.sure!
அடுத்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னவனூர் எனது ஊர்... அருமையான காணொளி வாழ்த்துகள் நண்பரே
அந்த காணொளியும் விரைவில் வரும் 😃🙏❤️
Pro vadakaiku veedu kidaikuma pro
Bro yngalugum rentuku veedu parunga
Next time kodaikanal pogum pothu intha கிராம் பார்க்க வேண்டும் video semmmmma 🙇
Nandri nandri nandri sister
Hallo brother unkal thayavil nanum kodaikkanal vanthu parthu vidin roomba thanks dear bro 💖💖💖💖😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌷💐
Arpudam arpudam nandrigal ayya 🙏🙏
Excellent 👍... No words to express my joy . Thankyou for this upload 💗👌
லண்டன் ப்ரோ கொடைக்கானல்கலாச்சாரங்களும்பயன்கள்வேலன் மக்கள் கஷ்டங்களையும்காய்கறிகள் மளிகைகல்அருமையான பதிவு தெளிவானவிளக்கம்மிக்க மகிழ்ச்சிசிறப்பு சூப்பர்மிக்கநன்றி வணக்கம்🎉🌹💐🙏🙏🙏🎉🎉
To all those who doesn't know, Kodaikanal comes under Dindigul district. ❤️
Vivasayigal vaiga vaise pallandu pallandu vaiga valamudan nalanudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a beautiful place! Bro God has blessed this place with the beautiful nature.Wonderful video with nice interaction with the people.👍👍🙏🙏❤️❤️
Nandri nandri nandri brother. Thanks again for your comments
Intha village ah kamichathu romba santhosam bro superr
Nandri nandri nandri sister. Thanks for your comments
Very beautiful village nice must plan and visit
Nandri
Very good video bro,Reality👌...
காலக் கழுவி பார்த்து இருக்கேன், கால வச்சு கழுவி இப்பதான் பார்க்கிறேன். அருமை தம்பி நல்ல இயல்பான பதிவாக இருந்தது. இந்த எளிய மக்களை பார்ப்பதற்கு யாரும் போவதில்லை ஏசியில் இருப்பது போன்ற காற்று வாங்கவும் கொட்டும் அருவிகளையும் கூட்டமான மலைத்தொடர்களையும் பார்க்க மட்டுமே போகிறோம் நாம்.
மிக்க நன்றி அக்கா. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டும்🙏❤️
ji are u recording in mobile ? ur video clearity is not up to the mark, may be becos im watching in 4k monitor i donno
Thank you sir--for taking us to poomparai through your video 🙏🙏🙏
It's my pleasure
பூண்டு எந்த மாசம் எடுப்பீர்கள் வந்தால் வாங்கலாமா
Excellent video Bro
உழைப்பாளிகளின் கைகள் செதுக்கிய அழகிய கிராம சிற்ப்பம் பூம்ப்பாறை..!
Nandri
Very often, I used to visit Kodaikanal, but unfortunately I haven't visited Poomparai, next I will definitely visit this hill Agricultural village and I discuss the cost and benefits of Agricultural, production and marketing 😀
Very good Vedio 👍 Congratulations 🎊 👏
Super. Nandri.
I had been there. Nice place
Poomparai Murugan Temple visit is a must.
Super video na❤
இந்த பதிவிற்க்காவே சப்கிரைப் பண்ணிவிட்டேன்👍👍👍💐💐💐💐
Nandri nandri nandri sister
அருமையான இடம் அன்பான மக்கள்
உண்மை தான் 🙏❤️
Very much remind me my old frequent visits to kodai hills long time back. Even I wish to visit again now, my age and present health condition prevent me to do so. Feeling very bad and sad. However your video gave me the feeling that i travel along with you both and enjoy the climate and the surrounding atmosphere. Apart from that your narration and moving with those people around freely are amazing. Thank you for posting this video for bringing me to recollect the old golden moments again.
God bless you and your family.
Thanks 🙏 for your comments
Great vlog bro, Hi from Melbourne Australia
அண்ணா iam ஜானகி முருககேசன் இன்னறக்கி தைபூசதித்திற்கு பூம்பாறை க்கி வந்திருக்கோம் 😊
Arumai saghodarare.we want more videos.
Nandri nandri nandri
Suddenly than unga video pathen
Super brother
Namum thirunelveli ponnu than
Marriage anathu palani
Umga videos ellam rompa natural ahh iruku
Keep it up ❤
UMASIVAKUMAR SAI
Thank you so much, nice to know 🙏❤️🥰
அண்ணா நம்ம ஊரு கு. வந்துட்டீங்க போல சந்தோசம்
Super extremely nice video bro
நாங்கள் போய் இருக்கிறோம் ஆனால் இந்த இடத்தையெல்லாம் பாா்த்ததில்லை உங்களால் பாா்த்ததுக்கு நன்றி எப்போது இங்கு வந்திா்கள்
தேவர் ஐயா 🙏
Super video bro 👌
Super shame brother 👍👍👍👍